கடலூர் அருகே  இரும்பு கடை காவலாளி மீது கொலைவெறி தாக்குதல்  2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

கடலூர் அருகே இரும்பு கடை காவலாளி மீது கொலைவெறி தாக்குதல் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

கடலூர் அருகே இரும்பு கடை காவலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Nov 2022 12:15 AM IST