ஆசன வாயில் ஏர்பம்ப் காற்றை செலுத்தியதில் வாலிபர் பலி- துலே அருகே பரிதாபம்

ஆசன வாயில் 'ஏர்பம்ப்' காற்றை செலுத்தியதில் வாலிபர் பலி- துலே அருகே பரிதாபம்

துலே அருகே தொழிற்சாலை ஊழியர் விளையாட்டாக ஆசன வாயில் ‘ஏர் பம்ப்’பை செலுத்தியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Dec 2022 12:15 AM IST