ரோட்டில் கிடந்த பணத்தை கண்டெடுத்த செல்போன் கடைக்காரர்- 6 மணி நேரம் போராடி உரியவரை கண்டுப்பிடித்து ஒப்படைத்தார்

ரோட்டில் கிடந்த பணத்தை கண்டெடுத்த செல்போன் கடைக்காரர்- 6 மணி நேரம் போராடி உரியவரை கண்டுப்பிடித்து ஒப்படைத்தார்

ரோட்டில் கிடைத்த பணத்தை, 6 மணி நேரம் தேடி கண்டுபிடித்து அதன் உரிமையாளரிடம் செல்போன் கடைக்காரர் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
18 Jan 2023 12:15 AM IST