
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து- தேவஸ்தானம் தகவல்
ஜனவரி மாதத்தில் நடக்கும் பல்வேறு பண்டிகைகள், ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
6 Dec 2025 8:04 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 79 லட்சம்
திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் 22 ஆயிரத்து 561 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
5 Dec 2025 8:11 AM IST
அதிர்ச்சி சம்பவம்.. கள்ளக்காதலி, மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி செய்த விபரீத செயல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Dec 2025 7:48 AM IST
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக ஒரே நாளில் 4.60 லட்சம் பேர் முன்பதிவு
முன்பதிவு செயல்முறை டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர உள்ளது.
29 Nov 2025 3:15 AM IST
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
28 Nov 2025 5:34 AM IST
நடிகை சிவஜோதியை தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம்- திருப்பதி தேவஸ்தானம்
நடிகை சிவஜோதியை தரிசனத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
28 Nov 2025 3:45 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி
ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்தது.
28 Nov 2025 1:45 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாத சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30-ம் தேதி வைகுண்ட துவார தரிசனம் ஆரம்பம்.
27 Nov 2025 11:29 AM IST
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
26 Nov 2025 6:27 PM IST
திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்.. டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு நாளை துவக்கம்
உயர் பொறுப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும்.
26 Nov 2025 12:31 PM IST
திருப்பதி-மன்னார்குடி ரெயில் இனி பண்ருட்டியில் நிற்கும்: தெற்கு ரெயில்வே
திருப்பதி-மன்னார்குடி இடையே வாரத்திற்கு 3 முறை பமானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
25 Nov 2025 6:39 PM IST
திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்.. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை: தேவஸ்தான அவசர கூட்டத்தில் முடிவு
வைகுண்ட துவார தரிசனத்தின் 182 மணி நேரங்களில், 164 மணி நேரங்களுக்கு மேல் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
19 Nov 2025 11:15 AM IST




