அபுதாபியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் பெண் பயணி ரகளை

அபுதாபியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் பெண் பயணி ரகளை

அபுதாபியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ரகளை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார்.
1 Feb 2023 12:15 AM IST