
நடிகர் மயில்சாமி மரணம் : வதந்தி பரப்பினால் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை-மூத்த மகன் எச்சரிக்கை
நடிகர் மயில்சாமி தவறான தகவல்களை வெளியிடும் யூடூயூப் சேனல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என அவரது மகன்கள் கூறி உள்ளனர்.
23 Feb 2023 5:30 PM IST
நண்பனை பிரிய மனமில்லாமல் இறுதி ஊர்வல வண்டியில் கண் கலங்கியபடியே அமர்ந்திருந்த எம்.எஸ்.பாஸ்கர்...!
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் வந்த கூட்டமே அதற்கு சாட்சியாக மாறியது.
20 Feb 2023 1:34 PM IST
ஒரு நாள் பணக்காரன்...! ஒரு நாள் பிச்சைக்காரன்...! மயில்சாமி எப்படி பட்டவர் ? - வைரலாகும் மறைந்த நடிகர் விவேக் பேச்சு !
தற்போது மறைந்த நடிகர் சின்னக்கலைவானர் விவேக் மயில்சாமியை குறித்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
20 Feb 2023 12:42 PM IST
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் தகனம் செய்யப்பட்டது!
மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
20 Feb 2023 12:28 PM IST
நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - வழிநெடுக மக்கள் கண்ணீர் அஞ்சலி..!
நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
20 Feb 2023 10:49 AM IST
நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
19 Feb 2023 2:18 PM IST
'நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன்' - முதல்-அமைச்சர் இரங்கல்
நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 9:58 AM IST




