கிரிக்கெட் வீரர் பிரித்விஷா மீது மானபங்க புகார்- ஜாமீனில் வெளிவந்த பெண் பிரபலம் அளித்தார்

கிரிக்கெட் வீரர் பிரித்விஷா மீது மானபங்க புகார்- ஜாமீனில் வெளிவந்த பெண் பிரபலம் அளித்தார்

மும்பை ஓட்டலில் ஏற்பட்ட தகராறு வழக்கில் கைதான சமூகவலைதள பெண் பிரபலம் சப்னா கில், கிரிக்கெட் வீரர் பிரித்விஷா மீது மானபங்க புகார் அளித்து உள்ளார்.
22 Feb 2023 12:15 AM IST