
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு எந்த செல்வாக்கும் இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
எம்.ஜி.ஆர்., 30 ஆண்டுகளாக தி.மு.க.வில் இருந்தார். வெற்றி பெற்றார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
28 Nov 2025 9:24 PM IST
அலையாத்தி காடுகள் மாநாடு 2025: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
தமிழ்நாட்டின் அலையாத்திப் பயணம் எனும் விரிவான அறிக்கையினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார்.
23 Sept 2025 6:11 PM IST
கொளத்தூரில் ‘அன்னம் தரும் அமுத கரங்கள்’ திட்டத்தின் 200-வது நாள்; அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பு
காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
7 Sept 2025 10:10 PM IST
காரையாறு வனப்பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாமி தரிசனம் செய்தார்.
26 July 2025 8:58 PM IST
பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
23 April 2025 2:06 PM IST
கந்தர்வக்கோட்டை தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
கந்தர்வக்கோட்டை தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
25 March 2025 12:59 PM IST
அமெரிக்கர்கள் ஆவின் நெய் தான் விரும்புகிறார்கள்: அமைச்சர் ராஜ கண்ணப்பன்
விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்கர்கள் ஆவின் நெய் தான் விரும்புகிறார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
25 March 2025 12:41 PM IST
ஆவின் மூலம் கடந்த ஆட்சியை விட கூடுதலாக 11 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
ஆவின் மூலம் 11 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
19 March 2025 11:01 AM IST
தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.
27 Feb 2025 4:19 PM IST
பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு - அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தகவல்
பால் உற்பத்தியில் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
27 Nov 2024 12:37 PM IST
தீபாவளி பண்டிகை: ஆவின் இனிப்பு விற்பனையை 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்பு விற்பனையை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
19 Oct 2024 5:32 AM IST
19-ம் தேதிக்கு பிறகு துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்..? அமைச்சர் ராஜகண்ணப்பன் சூசகம்
19-ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
10 Aug 2024 8:49 AM IST




