வடமாநில தொழிலாளர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல்

வடமாநில தொழிலாளர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல்

வதந்தி குறித்து கவலைப்பட வேண்டாம் என வட மாநில தொழிலாளர்களுக்கு முதல் அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.
7 March 2023 11:58 AM IST