ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கு: சென்னை அதிகாரி இன்று சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கு: சென்னை அதிகாரி இன்று சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்

நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே இன்று மும்பையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகிறார். அவரை வருகிற 22-ந் தேதி வரை கைது செய்ய ஐகோர்ட்டு தடை விதித்தது.
20 May 2023 12:15 AM IST