7 ரெயில் நிலையங்களில் தாய்பால் ஊட்டும் அறை - மத்திய ரெயில்வே தகவல்.

7 ரெயில் நிலையங்களில் தாய்பால் ஊட்டும் அறை - மத்திய ரெயில்வே தகவல்.

மும்பையில் உள்ள 7 முக்கிய ரெயில் நிலையங்களில் 13 தாய்பால் ஊட்டும் அறை அமைக்கப்படும் என மத்திய ரெயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.
17 Jun 2023 2:15 AM IST