விராரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த அண்ணன், தம்பி கைது.

விராரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த அண்ணன், தம்பி கைது.

விரார் சந்தன்சர் ரோடு பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து அண்ணன்-தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
20 Jun 2023 12:45 AM IST