சம்ருத்தி விரைவு சாலையில் விபத்துகளுக்கான காரணத்தை கண்டறிய விசாரணை - முதல்-மந்திரி ஷிண்டே பேட்டி

சம்ருத்தி விரைவு சாலையில் விபத்துகளுக்கான காரணத்தை கண்டறிய விசாரணை - முதல்-மந்திரி ஷிண்டே பேட்டி

புல்தானா அருகே சம்ருத்தி விரைவு சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
2 July 2023 1:15 AM IST