மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கிய கவுண்டமனி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கிய கவுண்டமனி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கவுண்டமணி தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்குகிறார்.
26 July 2023 11:18 PM IST