பூங்கா நிலத்தில் ஓட்டல் கட்ட ஒப்புதல் பெற்று முறைகேடு; ரவீந்திர வாய்கர் எம்.எல்.ஏ.விடம்  போலீசார் 6 மணி நேரம் விசாரணை

பூங்கா நிலத்தில் ஓட்டல் கட்ட ஒப்புதல் பெற்று முறைகேடு; ரவீந்திர வாய்கர் எம்.எல்.ஏ.விடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை

பூங்கா நிலத்தில் ஓட்டல் கட்ட ஒப்புதல் பெற்று முறைகேடில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ரவீந்திர வாய்கர் எம்.எல்.ஏ.விடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
6 Aug 2023 1:00 AM IST