மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ
அடுத்த 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2024 12:30 PM GMTஇன்று மாலை வீடு திரும்புகிறார் வைகோ
அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிகிச்சை பெற்று வருகிறார்.
2 Jun 2024 8:11 AM GMTநான் நன்றாக இருக்கிறேன்... யாரும் பயப்பட வேண்டாம் - வீடியோ வெளியிட்ட வைகோ
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
29 May 2024 2:15 AM GMTம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் - ராமதாஸ்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
27 May 2024 8:53 AM GMTவைகோவுக்கு எலும்பு முறிவு: மருத்துவமனையில் அனுமதி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
26 May 2024 10:40 AM GMT"ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்" - துரை வைகோ திட்டவட்டம்
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்று திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.
20 April 2024 6:20 PM GMTகச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2024 7:42 AM GMTம.தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
மக்களவை தேர்தலுக்கான ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது
6 April 2024 2:03 AM GMTதி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 3-ந் தேதி முதல் பிரசாரம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார்
31 March 2024 8:45 AM GMTஎல்லா இடங்களிலும் எங்கள் சின்னம் சென்றடையும் - துரைவைகோ பேட்டி
தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார்
30 March 2024 2:25 PM GMTநாடாளுமன்ற தேர்தல் : ம.தி.மு.க.விற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
நாடாளுமன்ற தேர்தலில், ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
30 March 2024 10:36 AM GMTம.தி.மு.க. வின் சின்னம் என்ன? - நாளை அறிவிப்பு
ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
29 March 2024 11:36 AM GMT