மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்

மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்

காரைக்காலில் காலி பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி காரைக்கால் மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 10:05 PM IST