
அழகியபுதூரில்சிறப்பு கால்நடை முகாம்மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
அழகியபுதூரில் நடந்த சிறப்பு கால்நடை முகாமை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
6 Oct 2023 1:15 AM IST
பர்கூர் அரசு பெண்கள் பள்ளியில்தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்
பர்கூர்பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாமை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து மாத்திரைகளை வழங்கினார்.குடற்புழு நீக்க...
19 Aug 2023 1:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கானஇரண்டாம் கட்ட பதிவு முகாம் தொடக்கம்இதுவரை 4.2 லட்சம் பெண்கள் பதிவு
சேலம்சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கியது. இதுவரை 4.2 லட்சம் பெண்கள்...
6 Aug 2023 1:05 AM IST
கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில்சட்ட விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு, குழந்தை திருமணம் குறித்த சட்ட விழிப்புணர்வு...
13 July 2023 1:15 AM IST
வெறிநோய் தடுப்பூசி முகாம்
தேன்கனிக்கோட்டையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
22 Feb 2023 12:15 AM IST
தேசிய குடற்புழு நீக்க முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 3,493 மையங்களில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தீபக் ஜேக்கப் முகாமை தொடங்கி வைத்தார்.
15 Feb 2023 12:15 AM IST
ஆதார் அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 இடங்களில் இன்று ஆதார் அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடக்கிறது.
28 Jan 2023 12:15 AM IST
பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாமை போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
3 Dec 2022 12:15 AM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,082 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா நேரில் ஆய்வு செய்தார்.
14 Nov 2022 12:15 AM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
10 Aug 2022 10:46 PM IST
பெரியூரில் உறுப்பினர்கள் கல்வித்திட்ட பயிற்சி முகாம்
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பெரியூரில் உறுப்பினர்கள் கல்வித்திட்ட பயிற்சி முகாம் நடந்தது.
16 July 2022 10:28 PM IST





