ஜனாதிபதி பதவிக்கான வாக்குப்பதிவு நிறைவு:  99.18% சதவீத வாக்குகள் பதிவு

ஜனாதிபதி பதவிக்கான வாக்குப்பதிவு நிறைவு: 99.18% சதவீத வாக்குகள் பதிவு

ஜனாதிபதி பதவிக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தனது வாக்கை பதிவு செய்தனர்.
18 July 2022 6:02 PM IST