பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

ஆடிப்பூர விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள சாமிகளுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
2 Aug 2022 1:22 AM IST