சென்னை அண்ணாநகரில் 300 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு...!

சென்னை அண்ணாநகரில் 300 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு...!

300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரு சிலைகளை சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
30 Aug 2022 5:49 PM IST