குற்றாலம் மெயின் அருவியில்  `திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் `திடீர்' வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது
6 Sept 2022 7:41 PM IST