சூப்பர் நோவா தெரியுமா..?

'சூப்பர் நோவா' தெரியுமா..?

விண்மீன்கள் மிகக் கடுமையாக வெடிக்கும். அவ்வாறு வெடித்தபின் அதன் ஒளி முன்பு இருந்ததைவிடப் பல நூறு கோடி மடங்கு அதிகரிக்கும். இதை ‘சூப்பர் நோவா’ என அழைக்கின்றனர்.
14 July 2023 9:30 PM IST