அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

"அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உத்தரவிட முடியாது" - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
26 July 2022 11:34 PM GMT
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தாக்கல் ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தாக்கல் ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
21 July 2022 11:48 AM GMT
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
19 July 2022 11:40 PM GMT
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
19 July 2022 4:34 PM GMT
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணிய சாமியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
14 July 2022 12:01 AM GMT
திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மிரட்டி பணம் பறித்த அதிகாரிகள், அவர்களுக்கு பணம் கொடுத்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய சுகேஷ் சந்திரசேகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 July 2022 11:31 PM GMT
ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை 4 வாரங்களில் இடித்து அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை 4 வாரங்களில் இடித்து அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

குடிசைகளை அகற்ற அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
13 July 2022 12:11 AM GMT
ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12 July 2022 12:21 AM GMT
மும்பை குண்டு வெடிப்பு; தண்டனை நிறைவுக்கு பின் அபு சலீமை அரசு விடுவிக்கும்:  சுப்ரீம் கோர்ட்டு

மும்பை குண்டு வெடிப்பு; தண்டனை நிறைவுக்கு பின் அபு சலீமை அரசு விடுவிக்கும்: சுப்ரீம் கோர்ட்டு

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனையில் உள்ள அபு சலீமை வருகிற 2030ம் ஆண்டு வரை விடுவிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
11 July 2022 6:50 AM GMT
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராத தொகை செலுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
11 July 2022 6:02 AM GMT
இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் 5 கோடி வழக்குகள் - சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் 5 கோடி வழக்குகள் - சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ

இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாக சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கவலை தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா ...
9 July 2022 6:27 PM GMT
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து

கருக்கலைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார்.
9 July 2022 4:40 PM GMT