வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு- இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டுவீட்

"வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு"- இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டுவீட்

இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
10 Nov 2022 5:26 PM GMT
சில ஓய்வு முடிவுகள் இருக்கும்- இந்திய அணியின் எதிர்காலம் குறித்து கவாஸ்கர் கருத்து

"சில ஓய்வு முடிவுகள் இருக்கும்"- இந்திய அணியின் எதிர்காலம் குறித்து கவாஸ்கர் கருத்து

இந்திய அணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
10 Nov 2022 2:45 PM GMT
டி20 உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

டி20 உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
10 Nov 2022 11:05 AM GMT
டி20 உலகக் கோப்பை: ஹேல்ஸ்- பட்லர் அதிரடி துவக்கம்.. வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி

டி20 உலகக் கோப்பை: ஹேல்ஸ்- பட்லர் அதிரடி துவக்கம்.. வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி

சிக்சர் மழை பொழிந்த ஹேல்ஸ் 28 பந்துகளில் 5 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார்.
10 Nov 2022 10:31 AM GMT
டி20 உலகக் கோப்பை: இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் அணி தகுதியானது தான்- கேன் வில்லியம்சன்

டி20 உலகக் கோப்பை: "இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் அணி தகுதியானது தான்"- கேன் வில்லியம்சன்

நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
9 Nov 2022 3:57 PM GMT
உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார்?- ரோகித் அதிரடி பதில்

உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார்?- ரோகித் அதிரடி பதில்

தினேஷ், ரிஷப் இருவரில் அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்விக்கு ரோகித் பதிலளித்துள்ளார்.
9 Nov 2022 11:43 AM GMT
வேகப் பந்துவீச்சாளர்களுக்காக விமானத்தில் கோலி, ரோகித் செய்த நெகிழ்ச்சி செயல்- ரசிகர்கள் பாராட்டு

வேகப் பந்துவீச்சாளர்களுக்காக விமானத்தில் கோலி, ரோகித் செய்த நெகிழ்ச்சி செயல்- ரசிகர்கள் பாராட்டு

மெல்போர்னில் இருந்து அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.
8 Nov 2022 11:55 AM GMT
நாங்கள் இன்னும் நிறைய கோப்பைகளை வெல்லவேண்டும்: சொல்கிறார் மொயீன் அலி

நாங்கள் இன்னும் நிறைய கோப்பைகளை வெல்லவேண்டும்: சொல்கிறார் மொயீன் அலி

சிறந்த அணியாக திகழும் எங்களது அணி இன்னும் நிறைய கோப்பைகளை வெல்லவேண்டுமென இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
8 Nov 2022 11:10 AM GMT
டி20 உலகக் கோப்பை: மழையால் அரையிறுதி கைவிடப்பட்டால் இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்லுமா?

டி20 உலகக் கோப்பை: மழையால் அரையிறுதி கைவிடப்பட்டால் இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்லுமா?

நாக் அவுட் சுற்றில் போட்டியின் முடிவை எட்ட இரு அணிகளும் குறைந்தது தலா 10 ஓவர்கள் விளையாட வேண்டும்.
8 Nov 2022 11:08 AM GMT
டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்?- வைரலாகும் ஆனந்த் மகேந்திராவின் டுவீட்

டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்?- வைரலாகும் ஆனந்த் மகேந்திராவின் டுவீட்

ஆனந்த் மகேந்திரா டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என நாய் ஒன்றிடம் ஆருடம் கேட்டுள்ளார்.
7 Nov 2022 12:07 PM GMT
டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணிகளால் கோப்பையை வெல்லமுடியாத நிலை... தொடரும் வரலாறு

டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணிகளால் கோப்பையை வெல்லமுடியாத நிலை... தொடரும் வரலாறு

டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணிகள் கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறு தொடர்ந்து வருகிறது.
6 Nov 2022 8:46 AM GMT
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு

டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
6 Nov 2022 7:42 AM GMT