17 வயது சிறுமியை ஒரு மாதமாக மிரட்டி கற்பழித்த டெய்லர்- தானே அருகே அதிர்ச்சி சம்பவம்

17 வயது சிறுமியை ஒரு மாதமாக மிரட்டி கற்பழித்த டெய்லர்- தானே அருகே அதிர்ச்சி சம்பவம்

தாயால் வீட்டுக்குள் பூட்டிவைக்கப்பட்டு இருந்த 17 வயது சிறுமியை ஒரு மாதமாக பக்கத்துவீட்டு டெய்லர் மிரட்டி பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் தானே அருகே நடந்து உள்ளது.
21 Jan 2023 12:15 AM IST