உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு - சாம்சனுக்கு இடம் கிடைக்குமா...?

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு - சாம்சனுக்கு இடம் கிடைக்குமா...?

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
5 Sep 2023 3:30 AM GMT
உலகக்கோப்பைக்கான இந்திய அணி இறுதி செய்யப்பட்டது...? - சஞ்சு சாம்சன், திலக் வர்மாவுக்கு இடம் இல்லை...!

உலகக்கோப்பைக்கான இந்திய அணி இறுதி செய்யப்பட்டது...? - சஞ்சு சாம்சன், திலக் வர்மாவுக்கு இடம் இல்லை...!

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Sep 2023 6:53 AM GMT
ஆசிய கோப்பை; இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு கே.எல்.ராகுல் உடல்தகுதியுடன் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை - இந்திய முன்னாள் வீரர்

ஆசிய கோப்பை; இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு கே.எல்.ராகுல் உடல்தகுதியுடன் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை - இந்திய முன்னாள் வீரர்

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் இரு லீக் ஆட்டங்களில் கே.எல்.ராகுல் ஆட மாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
30 Aug 2023 5:12 AM GMT
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி...சாம்சன், சூர்யகுமார் யாதவுக்கு இடமில்லை - ஆஸி. முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி...சாம்சன், சூர்யகுமார் யாதவுக்கு இடமில்லை - ஆஸி. முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி தேர்வு செய்துள்ளார்.
29 Aug 2023 3:28 PM GMT
சாஹல், குல்தீப் இல்லை...உலகக்கோபை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்...!

சாஹல், குல்தீப் இல்லை...உலகக்கோபை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்...!

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
27 Aug 2023 3:57 AM GMT
இந்திய அணியில் இடம் பிடிக்க யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை - பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்

இந்திய அணியில் இடம் பிடிக்க யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை - பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்

இந்திய அணியில் இடம் பிடிக்க யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 8:05 PM GMT
உலகக்கோப்பை தொடருக்கான அணியில் அஷ்வின் - இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

உலகக்கோப்பை தொடருக்கான அணியில் அஷ்வின் - இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
26 Aug 2023 2:21 PM GMT
இந்திய அணியில் 4-வது இடத்தில்  விளையாடக்கூடிய  சிறந்த வீரர் இவர் தான்...! டி வில்லியர்ஸ் அதிரடி கருத்து

இந்திய அணியில் 4-வது இடத்தில் விளையாடக்கூடிய சிறந்த வீரர் இவர் தான்...! டி வில்லியர்ஸ் அதிரடி கருத்து

விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கி 210 போட்டிகளில் விளையாடி 10777 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 39 சதங்களும் 55 அரை சதங்களும் அடங்கும்.
26 Aug 2023 7:49 AM GMT
ஆசிய கோப்பை; இந்திய அணியில் தாக்கூருக்கு பதில் இந்த சிஎஸ்கே வீரரை எடுத்திருக்கலாம் - கவுதம் கம்பீர்

ஆசிய கோப்பை; இந்திய அணியில் தாக்கூருக்கு பதில் இந்த சிஎஸ்கே வீரரை எடுத்திருக்கலாம் - கவுதம் கம்பீர்

ஆசிய கோப்பை தொடருக்கான (50 ஓவர்) இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
22 Aug 2023 5:12 AM GMT
அதிர்ஷ்டத்தால் மட்டுமே இவர் இந்திய அணியில் உள்ளார் - டாம் மூடி யாரை கூறுகிறார்...?

அதிர்ஷ்டத்தால் மட்டுமே இவர் இந்திய அணியில் உள்ளார் - டாம் மூடி யாரை கூறுகிறார்...?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
22 Aug 2023 3:46 AM GMT
ஆசிய கோப்பை: சற்று நேரத்தில் இந்திய அணி அறிவிப்பு..! யார் யார் இடம் பெறுவார்கள்..?

ஆசிய கோப்பை: சற்று நேரத்தில் இந்திய அணி அறிவிப்பு..! யார் யார் இடம் பெறுவார்கள்..?

ஆசிய கோப்பை போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது.
21 Aug 2023 8:01 AM GMT
ஆசிய கோப்பை தொடர்; நாளை மதியம் வெளியாகும் இந்திய அணி - புதிய தகவல்...!

ஆசிய கோப்பை தொடர்; நாளை மதியம் வெளியாகும் இந்திய அணி - புதிய தகவல்...!

நாளை மதியம் டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியை புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Aug 2023 2:26 PM GMT