விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம்:  வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம்: வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

பங்காருபேட்டை அருகே விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 July 2022 11:37 PM IST