திற்பரப்பு அருவிக்குள் காளி குகைக்கோவில்

திற்பரப்பு அருவிக்குள் காளி குகைக்கோவில்

மகாதேவர் கோவிலின் தெற்கே உள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இந்த குகைக் கோவிலுக்கு பாதை உள்ளது எனவும், இந்தக் குகைக் கோவிலினுள் பத்ரகாளி தேவியின் புடைப்புச் சிற்பம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
9 May 2023 6:47 PM IST