மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுடன் விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுடன் விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுடன் விடுதிக்கு அதிகார்கள் சீல் வைத்தனர்.
29 Oct 2022 7:56 AM GMT
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
23 Oct 2022 9:47 AM GMT
குமரியில் கொட்டும் மழை;  திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குமரியில் கொட்டும் மழை; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குமரியில் கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2022 3:52 AM GMT
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
16 Oct 2022 6:45 PM GMT
வார இறுதியை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார இறுதியை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திற்பரப்புக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வருகை தந்தனர்.
16 Oct 2022 2:32 PM GMT
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்

காலாண்டு விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
10 Oct 2022 9:06 AM GMT
கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலுக்கு வாரவிடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
9 Oct 2022 7:30 PM GMT
வடநெம்மேலி பாம்பு பண்ணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; 2 ஆயிரம் பாம்புகளை பிடிக்க இலக்கு

வடநெம்மேலி பாம்பு பண்ணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; 2 ஆயிரம் பாம்புகளை பிடிக்க இலக்கு

வடநெம்மேலி பாம்பு பண்ணையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
9 Oct 2022 9:20 AM GMT
சந்திர திரிகோண மலைப்பகுதியில் குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்த கூடாது

சந்திர திரிகோண மலைப்பகுதியில் குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்த கூடாது

சந்திர திரிகோண மலைப்பகுதியில் குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்த கூடாது என கலெக்டர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 Oct 2022 7:00 PM GMT
தொடர் விடுமுறை எதிரொலி:  கும்பக்கரை, சுருளி அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்:   உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்

தொடர் விடுமுறை எதிரொலி: கும்பக்கரை, சுருளி அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்

தொடர் விடுமுறை எதிரொலியாக, கும்பக்கரை, சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.
7 Oct 2022 4:28 PM GMT
நடப்பாண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை- வரலாற்றில் இதுதான் அதிகம்..!!

நடப்பாண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை- வரலாற்றில் இதுதான் அதிகம்..!!

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த முறை சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளனர்.
6 Oct 2022 1:40 PM GMT
தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வருகை தந்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.
5 Oct 2022 11:44 PM GMT