பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக படகு சேவையை தொடங்கிய திரிபுரா அரசு..!
பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதத்தில் இலவசமாக பள்ளி படகு சேவையை திரிபுரா அரசு தொடங்கி உள்ளது.
16 July 2023 5:02 PM GMTதிரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பாக கடும் அமளி - 5 எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
7 July 2023 11:33 AM GMTரதயாத்திரையில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம்
மத ரதயாத்திரையின் போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 Jun 2023 3:35 PM GMT7 சகோதரிகளும்... ஒரு சகோதரனும்...
அசாம், அருணாசலபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து ஆகியவை 7 சகோதரி மாநிலங்கள் என்றும், இந்தியாவுடன் கடைசியாக இணைந்த சிக்கிம் சகோதர மாநிலம் என்றும் அழைக்கப்படுகின்றன. அதாவது 7 சகோதரிகளுக்கு ஒரு சகோதரன்.
25 Jun 2023 1:30 PM GMTபேஸ்புக் காதலால் விபரீதம்: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து வீசிய கும்பல்
சிறுமிக்கு பேஸ்புக் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
2 Jun 2023 6:57 AM GMTதிரிபுரா: ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
இரவு தனிமையை பயன்படுத்திக் கொண்ட கவுதம் ஷர்மா, மற்றும் நண்பர்கள், மாணவியை கூட்டாக பாலியல் வன்கொடுமையில் செய்தனர்.
12 May 2023 1:00 AM GMTபுல்வாமா தாக்குதல், பாலகோட் வான் தாக்குதலை பயன்படுத்தி தேர்தலில் பாஜக வெற்றி - திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி
புல்வாமா தாக்குதல், பாலகோட் வான் தாக்குதலை தேர்தலில் வெற்றிபெற பாஜக பயன்படுத்திக்கொண்டது என்று திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி கூறினார்.
23 April 2023 9:47 AM GMTகடும் வெப்பம் எதிரொலி: திரிபுரா மாநிலத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை
திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கானப்படுகிறது.
17 April 2023 12:13 PM GMTபிரதமர் மோடி முன்னிலையில் திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா பதவியேற்பு
திரிபுரா முதல்-மந்திரியாக 2-வது தடவையாக மாணிக் சகா பதவி ஏற்றார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
8 March 2023 9:13 PM GMTமத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் கணவருடன் வீடு திரும்பிய பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேருக்கு ஆயுள்
மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கணவருடன் பைக்கில் வீடு திரும்பிய பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7 March 2023 9:34 AM GMTதிரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா தேர்வு: நாளை பதவியேற்கிறார்
திரிபுராவில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக் சகா நாளை பதவியேற்கிறார்.
6 March 2023 11:30 PM GMTதிரிபுரா முதல்-மந்திரியாக 2வது முறை தேர்வாகும் மாணிக் சகா...!
திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.
6 March 2023 2:24 PM GMT