இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் கூறியுள்ளார்.
14 Aug 2023 9:41 AM GMT
நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளது  அதிர்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்

நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்

நாங்குநேரியில் பள்ளி மாணவரையும், அவரது சகோதரியையும் சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Aug 2023 4:15 AM GMT
கேபிள் பதிக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்

கேபிள் பதிக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்

கேபிள் பதிக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
11 Aug 2023 7:10 AM GMT
டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சீர் செய்ய தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
2 Aug 2023 7:23 AM GMT
ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை - டி.டி.வி.தினகரன்

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை - டி.டி.வி.தினகரன்

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை என்றும், ஜெயலலிதாவின் கட்சியும், சின்னமும் துரோகத்தால் சிலர் அபகரித்து விட்டதாகவும் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
1 Aug 2023 9:30 PM GMT
நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து போட்டி: டிடிவி தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து போட்டி: டிடிவி தினகரன்

2024 நாடாளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சந்திக்கவுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
27 July 2023 1:25 PM GMT
கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா? - டிடிவி தினகரன் கேள்வி

கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா? - டிடிவி தினகரன் கேள்வி

எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் கோரிக்கை விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
19 July 2023 6:19 AM GMT
மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது ஈபிஎஸ் அணியினர் தான் - டிடிவி தினகரன் பேட்டி

"மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது ஈபிஎஸ் அணியினர் தான்" - டிடிவி தினகரன் பேட்டி

மன்னிப்பு கேட்கும் இடத்திலும், கடிதம் கொடுக்கும் இடத்திலும் உள்ளது ஈபிஎஸ் அணியினர் தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
15 July 2023 7:54 AM GMT
மருத்துவ கல்லூரிகள் அங்கீகார ரத்து விவகாரம்: முதல்-அமைச்சர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

மருத்துவ கல்லூரிகள் அங்கீகார ரத்து விவகாரம்: முதல்-அமைச்சர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

சுமார் 500 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் கேள்விக்குறியாகி உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
27 May 2023 3:41 PM GMT
ஓ.பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் இணைந்து செயல்பட முடிவு...!

ஓ.பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் இணைந்து செயல்பட முடிவு...!

டிடிவி தினகரனை ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார்.
8 May 2023 2:50 PM GMT
டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர் செல்வம் திடீர் சந்திப்பு - அரசியலில் பரபரப்பு நிகழ்வு...!

டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர் செல்வம் திடீர் சந்திப்பு - அரசியலில் பரபரப்பு நிகழ்வு...!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.
8 May 2023 1:51 PM GMT
மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

'மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' - டி.டி.வி. தினகரன்

உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
12 April 2023 11:59 AM GMT