பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்:  தையல்காரரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: தையல்காரரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

பூட்டிய வீட்டுக்குள் தையல்காரர் பிணமாக கிடந்த வழக்கில், அவரை கொலை செய்ததாக மனைவி, கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கினார்.
20 July 2022 6:37 PM IST