
உ.பி. இளைஞர்கள் வரலாறு படைத்து வருகின்றனர்; முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதம்
உத்தரபிரதேச இளைஞர்கள் வரலாறு படைத்து வருகின்றனர் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
8 Aug 2022 10:57 PM GMT
தண்ணீர் பாட்டில் தகராறில் ஓடும் ரெயிலில் இருந்து இளைஞர் தூக்கி வீச்சு
தண்ணீர் பாட்டில் தகராறில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
8 Aug 2022 12:52 PM GMT
உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய், மகன் பலி
உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்தனர்.
7 Aug 2022 12:05 PM GMT
சத்துணவு ஊழியர் வேலைக்கு விண்ணப்பிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
சத்துணவு ஊழியர் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பொது சேவை மையத்திற்கு சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
7 Aug 2022 3:53 AM GMT
காதலுக்கு எதிர்ப்பு; விஷ ஊசி செலுத்தி மகளை கொல்ல முயன்ற தந்தை - திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு போலி டாக்டர் மூலம் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
7 Aug 2022 2:57 AM GMT
உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்: மலிவான முறையில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று
உத்தர பிரதேசத்தில் மலிவான முறையில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
6 Aug 2022 1:29 PM GMT
பெட்ரோலுக்கு காசு கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் கார் ஏற்றி கொலை
உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் கேட்ட, ஊழியர் கார் ஏற்றி கொல்லப்பட்டார்.
6 Aug 2022 1:26 PM GMT
28 ஆண்டுகளுக்கு பின்... தாய்க்கு நீதி கிடைக்க போராடிய பாலியல் வன்கொடுமைக்கு பிறந்த குழந்தை
உத்தர பிரதேசத்தில் 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாயை, 28 ஆண்டுகளுக்கு பின் மகன் கண்டுபிடித்து நீதி கிடைக்க போராடிய சம்பவம் நடந்துள்ளது.
4 Aug 2022 1:24 PM GMT
உத்தரப்பிரதேசத்தில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து - இருவர் பலி, 6 பேர் காயம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேன் மீது டேங்கர் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
3 Aug 2022 11:50 AM GMT
இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Aug 2022 6:58 AM GMT
வேலையை விட்டு நீக்கிய தொழிலதிபர், குடும்பத்தினர் 6 பேர் கொடூர கொலை; டிரைவருக்கு தூக்கு
தொழிலதிபர் தனது வீட்டில் வேலை செய்துவந்த டிரைவரை நீக்கியுள்ளார்.
2 Aug 2022 7:35 AM GMT
அரசு வேலை கிடைக்கவில்லை; 'வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்' வைத்து யமுனை ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை
அரசு வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 Aug 2022 4:09 AM GMT