ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 7-10 தேதிகளில் இந்தியா வருகிறார் ஜோ பைடன்...!
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செப்டம்பர் 7-10 தேதிகளில் இந்தியா வருகிறார்.
22 Aug 2023 6:13 PM GMTராணுவத்தை மேம்படுத்த தைவானுக்கு அமெரிக்கா உதவி
தைவானுக்கு ராணுவ உதவியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
29 July 2023 6:58 PM GMTவெள்ளை மாளிகை போதை பொருள் விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...!!
வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் சில நாட்ளுக்கு முன் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர்.
7 July 2023 11:41 AM GMTஅமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிப்பு
அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 July 2023 11:16 AM GMT'பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை உறுதிப்படுத்தும்' - வெள்ளை மாளிகை
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புவதாக ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
20 Jun 2023 4:17 PM GMTபிரதமர் மோடி வருகை; வெள்ளை மாளிகையில் உயர பறக்கும் மூவர்ண கொடி
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் மூவர்ண கொடி உயர பறக்க விடப்பட்டு உள்ளது.
17 Jun 2023 1:12 AM GMT'பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்' - வெள்ளை மாளிகை
இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது என ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
13 Jun 2023 2:52 PM GMT'ஈரானின் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை அமைக்கிறது' - வெள்ளை மாளிகை தகவல்
டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஈரான் உபகரணங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
11 Jun 2023 12:52 AM GMTஅமெரிக்க வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய லாரியால் பரபரப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு தடுப்புகள் மீது லாரி மோதிய பகுதியில் நாஜிக்களின் கொடி கண்டெடுக்கப்பட்டது.
23 May 2023 10:05 AM GMTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டி - ஜோ பைடன்
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார்.
15 April 2023 4:36 PM GMTஅமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே தீ விபத்தால் பரபரப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
11 March 2023 9:54 PM GMTவெள்ளை மாளிகையை அலங்கரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய அதிபர் ஜோ பைடன்
மனைவியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்த புகைப்படத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
25 Dec 2022 12:16 PM GMT