வீட்டில் உறவினர் நகையை மறைத்து வைத்த பெண் கைது

வீட்டில் உறவினர் நகையை மறைத்து வைத்த பெண் கைது

மூன்றடைப்பு அருகே வீட்டில் உறவினர் நகையை மறைத்து வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.
29 Sep 2023 7:44 PM GMT
தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் சாவு

மூன்றடைப்பு அருகே தீக்குளித்த பெண் இறந்தார்.
29 Sep 2023 7:42 PM GMT
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது

திருவேங்கடம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
27 Sep 2023 6:45 PM GMT
விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலியானார்.
26 Sep 2023 6:41 PM GMT
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

கழுகுமலையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Sep 2023 7:00 PM GMT
பெண்ணை மிரட்டியவர் கைது

பெண்ணை மிரட்டியவர் கைது

களக்காடு அருகே பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
16 Sep 2023 7:47 PM GMT
ரெயிலில் அடிபட்டு பெண் பலி

ரெயிலில் அடிபட்டு பெண் பலி

நெல்லையில் ரெயிலில் அடிபட்டு பெண் பலியானார்.
13 Sep 2023 8:23 PM GMT
பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

திசையன்விளையில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Sep 2023 8:09 PM GMT
பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி

பாளையங்கோட்டையில் பெண்ணிடம்ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
13 Sep 2023 7:57 PM GMT
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

நெல்லை தச்சநல்லூரில் பெண்ணிடம் மர்மநபர் சங்கிலியை பறித்துச் சென்றார்.
12 Sep 2023 7:39 PM GMT
திருமண ஆசை காட்டி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர் கைது

திருமண ஆசை காட்டி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர் கைது

பாளையங்கோட்டை அருகே திருமண ஆசை காட்டி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவரை போலீசார் கைது செய்தனர்.
11 Sep 2023 8:18 PM GMT
பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி

பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 Sep 2023 7:32 PM GMT