2 வயது குழந்தையை கடத்திய பெண் கைது

2 வயது குழந்தையை கடத்திய பெண் கைது

பன்வெல் ரெயில் நிலையம் அருகே 2 வயது குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் அவர் பிடிபட்டு உள்ளார்.
18 Jun 2022 7:41 PM IST