
நாயுடன் பாலியல் உறவு கொண்ட இளம்பெண் அளித்த விளக்கம்; போலீசார் அதிர்ச்சி
அமெரிக்காவில் நாயுடன் பாலியல் உறவு கொண்ட இளம்பெண் அளித்த விளக்கம் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
9 April 2023 10:10 AM GMT
மராட்டியம்: வாலிபர்கள் சாகச வீடியோ எடுத்தபோது பைக் மோதி இளம்பெண் பலியான சோகம்
மராட்டியத்தில், சமூக ஊடகத்தில் பிரபலம் அடைவதற்காக, சாகச காட்சிகளை வீடியோவாக எடுத்தபோது வாலிபர்கள் சென்ற பைக் மோதியதில் சாலையில் சென்ற இளம்பெண் பலியானார்.
9 March 2023 4:14 AM GMT
தென்காசி: இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்: ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
குருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் வைத்து, ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2023 11:02 AM GMT
ரெயிலில் சீட் பிடிக்க புது தந்திரம்... சந்திரமுகியாய் மாறிய இளம்பெண்
டெல்லி மெட்ரோ ரெயிலில் உட்கார இடம் பிடிப்பதற்காக இளம்பெண் ஒருவர் சந்திரமுகி போல் வேடமணிந்து பயணிகளை அச்சுறுத்தி அதில் வெற்றியும் பெற்று உள்ளார்.
24 Jan 2023 10:59 AM GMT
சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உடல் கருகினார் - மேலும் 2 பேர் படுகாயம்
உயர்மின் அழுத்த கம்பி அருகே ‘பவர்பேங்’கில் சார்ஜ் போட்டு பேசியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உடல் கருகினார். மேலும் 2 பெண்களும் மின்சாரம் பாய்ந்ததில் காயம் அடைந்தனர்.
17 Jan 2023 7:53 AM GMT
டெல்லி இளம்பெண் விவகாரம்: மேலும் 2 பேருக்கு தொடர்பு; சாட்சிகளை கலைக்க முயற்சி
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 2 பேர் அவர்களை காப்பாற்ற முயன்றது தெரிய வந்துள்ளது.
5 Jan 2023 9:36 AM GMT
டெல்லி இளம்பெண் அஞ்சலி குடித்திருந்தாரா... பிரேத பரிசோதனை அறிக்கை என்ன கூறுகிறது?
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் இளம்பெண் அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது என அவரது தாயார் மற்றும் மாமா கூறியுள்ளனர்.
5 Jan 2023 3:47 AM GMT
டெல்லி: இளம்பெண்ணை காரில் இழுத்து சென்ற விவகாரம்; குடிபோதையில் அஞ்சலி, உறுதிப்படுத்திய தோழி
டெல்லியில் இளம்பெண்ணை காரில் இழுத்து சென்ற விவகாரத்தில் குடிபோதையில் இருந்த அஞ்சலி வாகனம் ஓட்ட வேண்டும் என கூறினார் என்று அவரது தோழி கூறியுள்ளார்.
3 Jan 2023 3:59 PM GMT
என்ன வகையான நட்பு இது...? அஞ்சலி தோழியிடம் விசாரிக்க வேண்டும்: மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில் உடன் சென்ற தோழியிடம் விசாரிக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
3 Jan 2023 3:13 PM GMT
டெல்லி இளம்பெண் மரண விவகாரம்: தோழியுடன் குடிபோதையில் மோதல்; ஓட்டல் உரிமையாளர் திடுக் தகவல்
டெல்லி இளம்பெண் மரண விவகாரத்தில் தோழியும், அவரும் குடிபோதையில் மோதி கொண்டனர் என்ற திடுக் தகவலை ஓட்டல் உரிமையாளர் வெளியிட்டு உள்ளார்.
3 Jan 2023 1:24 PM GMT
டெல்லி இளம்பெண் மரண விவகாரம்; போலீசிடம் அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம்
டெல்லி இளம்பெண் மரண விவகாரத்தில் சிறப்பு போலீஸ் கமிசனர் ஷாலினி சிங்கிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டு கொண்டுள்ளது.
2 Jan 2023 3:55 PM GMT
டெல்லி: இளம்பெண் மீது கார் மோதி உடலை சில கி.மீ. தூரம் இழுத்து சென்ற அவலம்
டெல்லியில் இளம்பெண் மீது கார் ஒன்று மோதி அவரது உடலை சில கி.மீ. தூரம் இழுத்து சென்ற அவலம் நடந்து உள்ளது.
1 Jan 2023 2:37 PM GMT