இதுவரை 500 உக்ரேனிய குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளனர் - ஜெலென்ஸ்கி
இதுவரை குறைந்தபட்சம் 500 உக்ரேனிய குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
4 Jun 2023 4:23 PM GMT"உங்களுக்கு என்ன பயன்.?": ரஷியாவிற்கு டிரோன்கள் வழங்கும் ஈரானை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி
ரஷியாவிற்கு ஆபத்தான டிரோன்களை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஈரானிடம் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
25 May 2023 12:56 AM GMTஉக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து உறுதி
ஜெலெனஸ்கி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பின் போது உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க உறுதியளிக்கப்பட்டது.
15 May 2023 1:22 PM GMTபோர் நிறுத்தம் தொடர்பாக புதின் மற்றும் ஜெலென்ஸ்கியிடம் பேசினார் பிரதமர் மோடி - ராஜ்நாத் சிங் தகவல்
உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் மற்றும் ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி பேசியதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
14 May 2023 6:24 PM GMTஉக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் - ஜெலன்ஸ்கியிடம் புமியோ கிஷிடா உறுதி
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
21 March 2023 7:31 PM GMTஓராண்டு நிறைவு... போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி..!
உக்ரைனில் ரஷியா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளது.
25 Feb 2023 11:04 AM GMTஇதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஜெலன்ஸ்கி...? இங்கிலாந்து, ஜெர்மனியின் பீரங்கிகள் துருப்பிடித்தவை என தகவல்
போரில் சிக்கிய உக்ரைனுக்கு அளிக்க இருந்த பீரங்கிகளை ஆய்வு செய்ததில், அவற்றின் முக்கிய பாகங்கள் செயல்படாத நிலையில் இருந்தது தெரிய வந்து உள்ளது.
20 Feb 2023 12:29 PM GMT2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் உரையாடினார்.
24 Jan 2023 9:02 PM GMTஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மரியாதை
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மரியாதை செலுத்தினார்.
21 Jan 2023 10:22 PM GMTபுதினின் போர் நிறுத்த அறிவிப்பு ஒரு தந்திரம்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷியா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துவதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
7 Jan 2023 2:20 AM GMTஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்திப்பு..!!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். போர் தொடங்கிய பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
21 Dec 2022 8:38 PM GMTபொதுவாக்கெடுப்பு நடத்த யோசனை கூறிய எலான் மஸ்க்; உக்ரைனுக்கு நேரில் வந்து பாருங்கள் என ஜெலன்ஸ்கி பதிலடி
எலான் மஸ்கின் கருத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Dec 2022 4:10 AM GMT