தஞ்சை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தே.மு.தி.க. தஞ்சை மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
23 March 2024 12:41 PM GMTஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா; எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது - சபாநாயகர் அறிவிப்பு
ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 1:03 PM GMTபில்லங்குளம், பெருநிலா ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
பில்லங்குளம், பெருநிலா ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என ஏரிப்பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 Oct 2023 7:02 PM GMTஅபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.
21 Oct 2023 9:00 PM GMTசாலையோர புதர்கள் அகற்றம்
காட்டு யானைகள் நடமாட்டம் எதிரொலியாக சாலையோர புதர்கள் அகற்றப்பட்டது.
19 Oct 2023 9:30 PM GMTகோவில் முன்பு அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருத்தணி அருகே கோவில் முன்பு அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
14 Oct 2023 6:41 AM GMTஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பொள்ளாச்சியில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
13 Oct 2023 7:00 PM GMTடாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
சேத்தூரில் டாஸ்மாக்கடையை அகற்ற வலியுறுத்தி பா.ஜனதாவினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2023 9:36 PM GMTஅரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
28 Sep 2023 7:11 PM GMTபழமை வாய்ந்த மரங்கள் அகற்றம்
குஜிலியம்பாறையில் சாலை விரிவாக்க பணிக்காக பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு அகற்றப்பட்டது.
27 Sep 2023 11:45 PM GMTகாரியாபட்டி பஸ் நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
காரியாபட்டி பஸ் நிலைய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பயணிகள் நிழற்குடை பயன்பாட்டிற்கு வந்தது.
26 Sep 2023 10:39 PM GMT