இணையத்தில் கசிந்த ரஜினி பட வீடியோ காட்சி.. அதிர்ச்சியில் படக்குழு

இணையத்தில் கசிந்த ரஜினி பட வீடியோ காட்சி.. அதிர்ச்சியில் படக்குழு

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
23 Sep 2022 6:12 PM GMT