புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது

'புஷ்பா 2' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது

'புஷ்பா 2' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2024 7:47 AM GMT
துபாயில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை

துபாயில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை

துபாயில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.
8 Oct 2023 3:54 AM GMT
ஜவான் வெற்றியை புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜூன்!

ஜவான் வெற்றியை புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜூன்!

'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
14 Sep 2023 8:16 AM GMT
புஷ்பா: தி ரூல்: அல்லு அர்ஜூனின் லேட்டஸ்ட் லுக் சமூகவலைதளங்களில் வைரல்!

'புஷ்பா: தி ரூல்': அல்லு அர்ஜூனின் லேட்டஸ்ட் லுக் சமூகவலைதளங்களில் வைரல்!

நடிகர் அல்லு அர்ஜூன் 'புஷ்பா: தி ரூல்' படத்தின் செட்டிலிருந்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
30 Aug 2023 7:50 AM GMT
தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் புஷ்பா - படக்குழு வெளியிட்ட போஸ்டர்

தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் 'புஷ்பா' - படக்குழு வெளியிட்ட போஸ்டர்

அல்லு அர்ஜூன் நடிக்கும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
9 April 2023 5:31 PM GMT
புலியே இரண்டடி பின்னால் வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்...! புஷ்பா-2  புதிய போஸ்டர்

புலியே இரண்டடி பின்னால் வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்...! புஷ்பா-2 புதிய போஸ்டர்

'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இதன் தொடர்ச்சி'புஷ்பா: தி ரூல்' மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
8 April 2023 6:32 AM GMT
புஷ்பாவோட ரூலு.. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ..!

புஷ்பாவோட ரூலு.. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ..!

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு 'புஷ்பா-தி ரூல்' படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
7 April 2023 12:29 PM GMT
உண்மையில் புஷ்பா எங்கே..? படக்குழு வெளியிட்ட வீடியோ

உண்மையில் புஷ்பா எங்கே..? படக்குழு வெளியிட்ட வீடியோ

அல்லு அர்ஜூன் நடித்துள்ள 'புஷ்பா' திரைப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
5 April 2023 5:18 PM GMT
புஷ்பா- 2  படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்...?  இது வரை எடுத்த காட்சிகளை அழிக்க டைரக்டர் முடிவு...!

புஷ்பா- 2 படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்...? இது வரை எடுத்த காட்சிகளை அழிக்க டைரக்டர் முடிவு...!

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
4 April 2023 12:17 PM GMT
அல்லு அர்ஜூனிடம் இருந்து நானிக்கு கைமாறிய ஐகான்

அல்லு அர்ஜூனிடம் இருந்து நானிக்கு கைமாறிய 'ஐகான்'

அல்லு அர்ஜூனுக்காக காத்துக் கொண்டிருந்த ‘ஐகான்’ படக்குழுவினர், தற்போது அந்தப் படத்தில் நானியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
26 Feb 2023 2:56 PM GMT
ஜவானில் மாஸான கெஸ்ட் ரோல்...! விஜய் நோ சொன்னதால் பிரபல நடிகருக்கு வாய்ப்பு

ஜவானில் மாஸான கெஸ்ட் ரோல்...! விஜய் நோ சொன்னதால் பிரபல நடிகருக்கு வாய்ப்பு

ஷாருக்கான் ‘பதான்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஜவான்’.
13 Feb 2023 10:35 AM GMT
டோலிவுட்: 2 நாயகர்களை இணைக்க நினைக்கும் தயாரிப்பாளர்

டோலிவுட்: 2 நாயகர்களை இணைக்க நினைக்கும் தயாரிப்பாளர்

அல்லு அர்ஜூன் மற்றும் ராம்சரணை இணைத்து மிகப்பெரிய பட்ஜெட் படம் இயக்க, அல்லு அரவிந்த் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
25 Oct 2022 9:52 AM GMT