ஆன்லைன் ரம்மி தடை சட்டம்- இன்றே அரசிதழில் வெளியிடப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்- இன்றே அரசிதழில் வெளியிடப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி

ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது அரசிதழில் இன்றே வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 April 2023 4:04 PM GMT
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் இயற்றப்படும் - புதுச்சேரி சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் இயற்றப்படும் - புதுச்சேரி சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று புதுச்சேரி சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
23 March 2023 8:05 AM GMT
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது - சபாநாயகர் அப்பாவு

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது - சபாநாயகர் அப்பாவு

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
10 March 2023 7:32 AM GMT
கவர்னர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்றுதான் - கனிமொழி எம்.பி

"கவர்னர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்றுதான்" - கனிமொழி எம்.பி

ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
28 Nov 2022 11:22 AM GMT
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் - அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் - அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
25 Nov 2022 8:34 AM GMT
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் :  தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்

கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்..
24 Nov 2022 11:13 AM GMT
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் - ஜி.கே.வாசன் வரவேற்பு

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் - ஜி.கே.வாசன் வரவேற்பு

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார்.
8 Oct 2022 11:00 PM GMT