தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்

கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.
15 Dec 2022 12:22 AM GMT