எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு  கவர்னர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு கவர்னர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கவர்னர் ஆர்.என். ரவி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
30 Sep 2023 3:37 AM GMT