ஐயான் சூறாவளி தாக்குதலுக்கு 27 பேர் பலி; தேச சீரமைப்புக்கு சில ஆண்டுகள் ஆகும்:  ஜனாதிபதி பைடன்

ஐயான் சூறாவளி தாக்குதலுக்கு 27 பேர் பலி; தேச சீரமைப்புக்கு சில ஆண்டுகள் ஆகும்: ஜனாதிபதி பைடன்

ஐயான் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த நிலையில், இது அமெரிக்காவுக்கே ஏற்பட்ட நெருக்கடி என ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டு உள்ளார்.
1 Oct 2022 9:42 AM GMT