காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
7 Sep 2023 7:00 PM GMT
காதல் விவகாரத்தில்  இளம்பெண் ஆணவ கொலை; காதலன் தற்கொலை

காதல் விவகாரத்தில் இளம்பெண் ஆணவ கொலை; காதலன் தற்கொலை

வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை அவரது தந்தையே கழுத்தை நெரித்து ஆணவ கொலை செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
28 Jun 2023 3:46 PM GMT
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலம்

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலம்

துமகூருவில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேறு சாதி மாணவரை காதலித்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவியின் தந்தை, சகோதரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 Jun 2023 8:52 PM GMT
காதல் விவகாரத்தில்கல்லூரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

காதல் விவகாரத்தில்கல்லூரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தர்மபுரியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கருத்து...
27 Feb 2023 7:00 PM GMT