அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்களும், தவிர்க்கும் வழிமுறைகளும்

அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்களும், தவிர்க்கும் வழிமுறைகளும்

கருப்பையில் வளரும் குழந்தை, உரிய காலத்தில் தாயின் இடுப்பு எலும்பைத் தாண்டி கர்ப்பப்பையைக் கடக்கும். பிறகு கர்ப்பப்பை வாயைக் கடந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதுவே சுகப்பிரசவம்.
16 Oct 2022 1:30 AM GMT