பாஸ் பார்ட்டி.. குத்தாட்டம் போட வைக்கும் சிரஞ்சீவி படத்தின் முதல் பாடல்..

'பாஸ் பார்ட்டி'.. குத்தாட்டம் போட வைக்கும் சிரஞ்சீவி படத்தின் முதல் பாடல்..

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் கதாநாயகியாக நடிக்கிறார்.
24 Nov 2022 5:59 PM GMT