விஜய்யின் லியோ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி

விஜய்யின் 'லியோ' திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி

நடிகர் விஜய் நடிப்பில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது.
17 Oct 2023 5:00 PM GMT